Sale!

அப்புச்சி வழி

Original price was: ₹120.00.Current price is: ₹100.00.

நினைவோடைக்குறிப்புகள் என்றுமே பால்யகாலத்தைப்பற்றிய சுவாரஸ்ய சம்பவங்களை உள்ளடக்கியவை தான். தான் உணர்ந்த, அனுபவித்த, பார்த்த விசயங்களை கோர்த்துக்கோர்த்து சொல்லியிருக்கிறார் வா.மு.கோமு.

Description

மசை நாய் கடித்துவிட்டதிலிருந்து ஆரம்பித்து பேய் பற்றிய பயத்தை சொல்வதில் வாசிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் பயத்தை உணரச்செய்கிறார். மேலோட்டமாய் பார்க்கையில் ஒவ்வொரு பகுதியும் ஒரு சிறுகதைக்குண்டான அத்தனை அம்சங்களையும் தாங்கி வாசிப்பவர்களை புனகைக்க வைக்கும் புத்தகம் இது.