Description
நமது வாழ்க்கை முறை இப்படித்தான் வாழவேண்டுமென குடும்பம், உறவு, சூழல், பண்பாடு என இவைகளால் கற்பிக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் ஏதோவொன்றிற்கான காத்திருத்தலின் அவசியம் இன்று எங்குமே இல்லாமல் போய்விட்டது.
₹100.00
அன்பாதவன் கவிதைகளின் தனித்துவமானது அவர் கையாளும் மொழியில் உள்ளது. கற்பனைத்தளத்தில் நெளிவு சுழிவுகளை தன்னகத்தே கொண்டு இயங்குகிறது. இதனால் அபத்தம், பம்மாத்து, செப்படி என்கிற வித்தைகளில் இருந்து தப்பிய வண்ணத்துப்பூச்சியாய் பறக்கிறது.