Description
மசை நாய் கடித்துவிட்டதிலிருந்து ஆரம்பித்து பேய் பற்றிய பயத்தை சொல்வதில் வாசிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் பயத்தை உணரச்செய்கிறார். மேலோட்டமாய் பார்க்கையில் ஒவ்வொரு பகுதியும் ஒரு சிறுகதைக்குண்டான அத்தனை அம்சங்களையும் தாங்கி வாசிப்பவர்களை புனகைக்க வைக்கும் புத்தகம் இது.