Description
இந்த நூலில் வரும் முக்கியமான கதாபாத்திரம் தங்கத் தவளை. உலகின் கடும் நச்சுத் தன்மையை தன் தங்க நிறத் தோலில் கொண்ட அழகான பேராபத்து. அப்படிப்பட்ட நஞ்சை முறித்து மருந்தாக்கி நரம்பு மண்டல நோய்களை குணமாக்க முயற்சிக்கும் தம்பதிகளைப்பற்றிய கற்பனை நாவல் இது.