Sale!

தானாவதி

Original price was: ₹260.00.Current price is: ₹250.00.

மேலோட்டமாகப்பார்த்தால் ‘கட்டிக்க பொண்ணு கிடைக்கலை’ என்பதெல்லாம் ஒரு பிரச்சனையா? என்றே தோன்றலாம். இந்த மண்ணில் இது தலையாய பிரச்சனையாக உருவெடுத்துவிட்டது என்பது வேதனை தான்.

Description

கோழிப்பாளையம் கிராமத்தில் தோட்டம் காடு வைத்திருக்கும் நான்கு முதிர்வயது நண்பர்களுக்கு மேலும் வயது ஏறிக்கொண்டே இருக்க அவர்களுக்கு மணமகள் என்றொருத்தி குட்டியாக்கரணம் அடித்தாலும் கிட்டியபாடில்லை. இதனால் அவர்கள் படும் வேதனைகளைச் சொல்லும் கதையாகவும், திருமண அமைப்பாளர்களிடம் இவர்கள் படும் சிரமங்களையும் கொண்டு இந்த நாவல் நகருகிறது.