Sale!

நெருஞ்சி

280.00

வேகமான உலகத்தில் உணவிலிருந்து நோய்கள் வரை எல்லாமுமே வேகமாகிவிட்டன. காதல் என்ற பொருள் கூட பல்லை இளித்துக்கொண்டு இன்னமும் கிராமங்களில் சுற்றிக்கொண்டிருக்கிறது வேடிக்கையாய்!

Description

இந்த மண் தன்னைக்காத்துவந்த பூர்வகுடிகளை இழந்து விற்பனையாகி கட்டிடங்களை தன்மேல் போர்வையாய் போர்த்திக்கொண்டு காணாமலாகிக்கொண்டிருக்கிறது. நிலவிற்பனையாளர்கள் பெருத்துப்போய் பருத்துக்கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் அவரவர்க்கான வாழ்வைக் காத்துக்கொள்ள போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் மனிதாபிமானம் எங்கோ, என்றோ அடகு வைக்கப்பட்டுவிட்டது.