Sale!

ஆகாவழி

260.00

“யோவ்! வாயில்லா ஜீவனோட காலை எதுக்கு நீயி கல்லு வீசி ஒடச்சு உட்டே? இந்தப்பாவமெல்லாம் உன்னை சும்மாவிடாது பாத்துக்க! போயி ரெண்டாயிரம் எடுத்தா போ! ரெண்டாயிரம் குடுத்தீன்னா மருவாதியா நான் வாங்கீட்டு போயிருவேன். மொண்டிக்கோழியை வச்சுட்டு நானென்ன பண்டுவேன்?”

Description

“ஆமா, திருடன் வந்தா ஓடிப்போயி பம்மீரு! வராத மாப்பிளெ வந்திருக்கான்.. அவனையும் மெரட்டி ஓடவச்சிருவியாட்ட இருக்குதா! தள்ளிப்போ.. அக்கட்டால கழுதெ!’’ என்று வேலுச்சாமி சப்தமிடவும், வாலை ஆட்டிக்கொண்டே பழனிச்சாமியை அன்னாந்து பார்த்த மணியான் ஓரமாய்ப்போய் தென்னை மரத்தையொட்டி படுத்தான்.