Sale!

ஊசிப்புட்டான்

Original price was: ₹300.00.Current price is: ₹290.00.

ஒரு ஆணின் பதின்பருவக் காலமானது, அவனைச் சுற்றி என்னென்ன நடக்கிறது என்பதை உள்வாங்கிக் கொள்ளும் காலம். அவனுக்கு அந்த நேரத்தில் தன்னை ஹீரோவாகக் காண்பிக்க என்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையையும் செய்யச் சொல்லித் தூண்டும் பருவம்.

Description

இந்த ஊசிப்புட்டான் ஜூனியர் விகடனின் இணையத்தளத்தில் தொடராக 39 வாரம் வெளிவந்து பெருமளவு வாசகர்களை எனக்கு ஈட்டித் தந்தது. . ஒவ்வொரு அத்தியாயத்தை எழுதுகையிலும் சென்ற வாரம் அப்படி முடித்திருந்தோமே என்கிற எண்ணமும், இந்த வாரத்தை இப்படி முடித்துவிட்டால் அடுத்த வாரத்துக்கு எப்படி துவங்குவது அல்லது துவங்கலாம் என்கிற திட்டமிடலும் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. .