Description
ஏற்கனவே 2 பதிப்பகங்கள் வாயிலாக வெளிவந்து வெற்றியடைந்த படைப்பு கள்ளி. வா.மு.கோமுவின் முதல் நாவல் என்கிற வகையில் ஏராளமான விமர்சனங்களை பெற்ற நாவல். இதன் இரண்டாவது பாகம் சமீபத்தில் ஜீரோ டிகிரி பதிப்பகத்தில் பரிசுக்குரிய நாவலாக தேர்ந்தெடுக்கப்பட்டது வாசகர்களான உங்களுக்குத் தெரியும்.