Description
கொங்கு இலக்கியத்தின் பிதாமகன் என்றே புத்தக ஆசிரியர் ஆர்.ஷண்முகசுந்தரம் அவர்களை சொல்ல வேண்டும். குறைவான நாவல்கள் எழுதியிருந்தாலும் அவைகள் வெளிவந்த சமயத்தில் கவனம் பெற்ற படைப்புகள் தான். இன்று தேடலில் அவர் புத்தகங்கள் நானகைந்து மட்டுமே வெளிவந்திருக்கின்றன. இந்த மூன்றும் தேடலில் சிக்கியவை தான்.