Sale!

சகுந்தலா வந்தாள்

Original price was: ₹170.00.Current price is: ₹150.00.

நாயகனின் பாத்திரப்படைப்பு வேறொரு தளத்தில் இயங்குகிறது. தனக்கென மனைவி குழந்தைகள் இருக்க ஆணின் சபலமும், தானொரு ஒழுக்கவாதி என்ற பிம்பத்தில் இருப்பவனுக்கு அந்த சபலமானது செய்யும் துன்பங்களும்தான் நாவலில் சொல்லப்படுகிறது. பல வாசகர்களால் வாசிக்கப்பட்ட நாவல்.

Description

வாசிப்பதற்கு மிக லாவகான மொழியில் வழுக்கிச்செல்லும் படைப்பு இது. வாசித்த எல்லோரும் உணருவது ஒன்றே தான். சகுந்தலா ஏன் அவ்விதமாய் நடந்துகொள்கிறாள்? தன் குழந்தையைக்கூட ஒரு தாய் விற்கத்துணிவாளா? என்கிற கேள்வியைத்தான்.