Sale!

ஜீஜி

Original price was: ₹190.00.Current price is: ₹180.00.

அனைத்து விதங்களிலும் முயற்சித்து எழுதப்பட்ட சிறுகதைகளை உள்ளடக்கிய, எளிய வாசிப்புக்குரிய தொகுப்பு இது.

Description

நியாயத்தீர்ப்பின் நியாயங்கள், இலக்கியத்தில் தொழில்நுட்பத்தின் பாய்ச்சல், மெத்தெட் ரைட்டிங், எழுத நினைத்த கதை, அடுத்த பாய்ச்சல், றோரோண்டோ கோலிங், பிறழ்வு மருட்சி மற்றும் அற்புதம், வெற்றிப்பாதை, ஜீஜி ஆகிய கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது.