Description
இந்நூல் இரு குறும்புதினங்களின் தொகுப்பாக உருவாகியுள்ளது. இரு வேறு காலகட்டங்களில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து சுவாரஸ்யத்துக்காக புனைவும் கலந்து எழுதப்பட்டவை இவை.
Original price was: ₹140.00.₹130.00Current price is: ₹130.00.
முதல்நாவல் 1970-களில் சிவகங்கை சீமை பகுதியை பின்னணியாகக் கொண்டும், இரண்டாவது தற்போதிருக்கும் கோவை மாநகரை மையப்படுத்தியும் எழுதப்பட்டுள்ளன. இரண்டுமே அவைகள் எழுதப்பட்ட காலத்தில் இருந்த சமூக, கலாச்சார அடிப்படைகளை வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தும் வகையிலும், அந்த குறிப்பிட்ட காலத்தின் ஒரு முக்கிய பிரச்சனையைக் கதைக்களமாகக் கொண்டும் இருக்கும்.
இந்நூல் இரு குறும்புதினங்களின் தொகுப்பாக உருவாகியுள்ளது. இரு வேறு காலகட்டங்களில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து சுவாரஸ்யத்துக்காக புனைவும் கலந்து எழுதப்பட்டவை இவை.