Sale!

மங்கலத்து தேவதைகள்

Original price was: ₹480.00.Current price is: ₹470.00.

இந்த நாவலில் வரும் தேவதைகள் ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். பாலியல் அவர்களின் தேவையாய் இருக்கிறது. ஒருவேளை உணவின்றிக்கூட இருக்கலாம் ஆனால் பாலியல் தீண்டல் இல்லாமல் எப்படி வாழ்வது? என்பது போன்றே ஒவ்வொருவரின் நடத்தைகளும் இங்கே இயல்பாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வெளிவந்த சமயத்திலிருந்து இப்போதுவரை இதன் தாக்கம் ஒவ்வொரு வாசகர்களுக்குள்ளும் இருக்கிறது.

Description

குறுநகர் பகுதிகளில் அலைப்பேசியின் பயன்பாடுகள் பெண்களிடத்திலும் ஆண்களிடத்திலும் எவ்வகையான மாற்றங்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்பதை முகத்தில் அடித்தாற்போல் சொல்லும் நாவல் இது.