Description
“யாருடைய வரவுக்காகவோ
யாருடைய விடைபெறுதலுக்காகவோ
அல்லது
யாரும் யாவருக்கும் துணையற்ற தனிமைக்காகவோ
நகர்ந்து கொண்டே இருக்கின்றன காலங்கள்”
₹130.00
“விதையூனுவதற்குத் தயாராகிற நாளில்
ஒரு பறவை முந்திக் கொள்கிறது
மனிதர்களுக்கு முன்பாக”
“யாருடைய வரவுக்காகவோ
யாருடைய விடைபெறுதலுக்காகவோ
அல்லது
யாரும் யாவருக்கும் துணையற்ற தனிமைக்காகவோ
நகர்ந்து கொண்டே இருக்கின்றன காலங்கள்”