Sale!

வாழைப்பழ மீனுக்கான மிகச்சரியான நாள்

Original price was: ₹210.00.Current price is: ₹200.00.

மொழிபெயர்ப்பு புத்தகங்களை விரும்பும் வாசகர்களின் அடுக்கில் இருக்கவேண்டிய தொகுப்பு.

Description

ஐசக் பாஷவிச் ஸிங்கர், யசுனாரி கவபட்டா, டி’ ஆர்சி மெக்நிக்கெல், பெள நின், பால்சாக், காஸான் கானாபானி, ஜே.டி. சாலிங்கர், ஆகிய படைப்பாளிகளின் தமிழ் மொழியாக்க சிறுகதைகள் பத்து அடங்கிய சமீபத்திய தொகுப்பு இது.