Sale!

240.00

ஆர். ஷண்முகசுந்தரம் இந்தியமொழி நாவல்கள் மொழிபெயர்த்துள்ளார். அவைகளில் சில இப்போது வாசகர்களுக்கு கிடைக்கிறது. அவர் இந்தியமொழி சிறுகதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். இந்தத் தொகுப்பில் அவர் மொழிபெயர்த்த சில கதைகள் இடம்பெற்றுள்ளன.

Description

ஆர்.ஷண்முகசுந்தரம் அவர்களின் சிறுகதைகள் ‘நந்தாவிளக்கு’ என்கிற தலைப்பில் முன்பு வெளியானது. கிடைத்தற்கரிய இப்பிரதி நீண்ட காலத்திற்குப்பிறகு நடுகல் கொண்டுவருகிறது. இலக்கிய வாசிப்பாளர்கள் கையில் இருக்க வேண்டிய தொகுப்பு இது.