Sale!

BACK பேக்

150.00

பயணத்தின் வழியே எதனைக் கண்டடைந்தாய் எனக்கேட்பின் நம் அகங்காரத்தை நசுக்கும் இயற்கையின் பேராற்றலையும், உன்னதம் மிக்க சில மானுடத்தருணங்களையும்தான் என்பேன்.

Description

விகடன் வலைதளத்தில் 25 அத்தியாயங்கள் கொண்ட பயணத்தொடராக வெளியானது சற்ரு திருத்தப்பட்டு நூல் வடிவம் பெற்றிருக்கிறது. வடகிழக்கு மாநிலங்கலான அசாம், மேகாலயா, நாகாலாந்து, அருணாசலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட பயணத்தின் அனுபவமே இந்த நூல்.