Sale!

மோனாலிசாவின் பாடல்

Original price was: ₹120.00.Current price is: ₹110.00.

கவிதைகளை வாசிப்போர் அனைவருக்குள்ளும் ஒத்தியைந்த உறவு நிச்சயம் வெளிப்படும். இக்கவிதைகள் நம்மிடையே உணரும் திறனையும், கற்பனைத்திறனையும் யாசித்து நிற்கின்றன.

Description

ஒவ்வொரு கவிதையை வாசித்தபின்பு நாம் நிதானித்துத்தான் அடுத்த கவிதைக்குள் பயணிக்க வேண்டும். அந்த அளவு அனுபவங்களும், உணர்வுகளும் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் புதையுண்டு கிடக்கின்றது.