என்னைப் பற்றி நீங்கள் பேசினால்
கேவலமாக இருக்கிறது
ஆனால் என்னைப் பற்றி நானே பேசினால் மட்டும் உங்களுக்கு அது பெருமையாகத் தெரிகிறது….
/
வீட்டில் காரம் அதிகமென ஒதுக்கி வைத்த
அதே பச்சை மிளகாய் தான்
தொடர் வண்டிப் பயணத்தில்
சம்சாவிற்க்கு நல்லப் பொருத்தமாக அமைகிறது
/
பிரியாணிக் கொடுக்காவிட்டாலும்
தவறில்லை,
தயிர் சாதம் சாப்பிடும் பொது
பூனைக் குட்டி வந்தால் கொஞ்சம் கொடாமலிருப்பது பாவம் தான்
/