உடைந்து தொங்கும் பல்புடன் இன்னும் எத்தனை நாள் தான் இந்த சைக்கிளை உருட்டுவது?? உள்ளேயும் இருள் வெளியேயும் இருள் இனி
Tag: சுரேசுகுமாரன்
பரிபூர்ண வணங்குதலில் நெகிழ்ந்துருகுகிறது சிவம். லாயத்திலிருந்து அவிழ்க்கபட்ட குதிரைகள் திசைகளற்று தெறித்து ஓடின கடவுளின் ஜீவ சமாதி நோக்கி. 0
கண்களுக்கு அப்பாலல்ல வெளிச்சம்.. உள் உணர்ச்சிகளின் நுட்ப பரிமாணங்களை ஒருபோதும் வெளிப்படுத்த முடியாது… 00 வாழ்க்கை முழுவதும் தவறுகள் எப்போதும்
உள் நுழைய அனுமதியிருந்தும் சிப்பாய்கள் விடுவதாயில்லை.. அவ்வப்போது மின்னி மறையும் வாளிருந்தும் சண்டை முடிவதில்லை.. முடிவற்று தொடரும் யுத்த களத்தில்
எதன் மீதும் பழி போடவில்லை விதியொன்றுமில்லை .. இரண்டுமற்ற இடைவெளியில் பிறக்கும் குழந்தைமை.. 00
கடிவாள நார்கள் இற்று வீழும் … தொலைதூர குழம்படி ஓசை இடிமுழக்கமென கேட்கும்.. புவி மூடிய இருள் படுகை மீதொரு
யார் முகமும் காணப் பிடிக்காத தனியறைக்குள் இருந்தவாறு யாருக்கும் பிடிக்காத கவிதை எழுதுவதில் என்னதான் உள்ளது? oo எல்லோரும் தீவிரமாக
இறுதி தீர்ப்பு : ஒன்று கடவுளை கொன்ற குற்றத்திற்கான தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது.. பெருந்தனக்காரரின் முறைகேட்டை போலவோ
இரு முனைகளன்றி பொருள் வடிவம் கொள்ளாது. கண்ணிகளாக பிணைந்தவாறேயுள்ளன.. எண்ண மொட்டுக்கள்.. , எல்லோருமே எனக்கு நிரந்தரமற்ற தொழில் முறை
நூலிழையும் தான்.. நூறு மைலும் தான்.. நிகழ்வுகளின் இடைப்பட்ட தூரத்தின் கணித அளவுகள் மறைந்து வேறு பரிமாணம் கொள்கிறது காலம்.
