1 அனுபவங்கள் தீட்டித் தீட்டி அகமெலாம் ஒளிவீசிட நில்லாத வாழ்வின் பாடம் நடத்திடும் தேர்வின் வழியே பாதைகள் திறந்திடும்போதும் பயணங்கள்
Category: கவிதைகள்
எண்ணங்களாலான சிறகுகளை அணிந்துகொண்டு பறந்து மேலே ஏறும் வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் நெய்தல் சரிவின் மணலை இறுகப் பற்றி இன்னும் அசைகின்றது
##ஊடலின்நிறம்பிரவுன் இளஞ்சூட்டு இதயத்தின் குறுக்குவெட்டு தோற்றத்தில் உன் நினைவுகள் தலைதுவட்டிக்கொள்கிறது. தொப்புள் கொடியின் உள்ளடக்கத்தில் உன்பிடிவாதமும் ரத்த செல்களினூடே பிரவேசித்திருக்கிறது
சொற்களைப் புளிக்கச் செய்தல் *** சொற்கள் உடை படுகின்றன இரைச்சலோடு அவன் அமர்ந்திருக்கிறான் அவன் நடக்கிறான் இரையும் சொற்கள் அரைபடுகின்றன
1. கடந்த பருவத்தில் நிரம்பியிருந்த குளம் வற்றிக் கிடப்பது குறித்து யாதொரு அதிர்ச்சியும் இல்லை சிறகுகளுள்ள வலசைப் பறவைக்கு. 2.
1. துர்ந்து போன காலங்கள் சிதறிக்கிடக்கின்றன ஒவ்வொன்றும் பொற்காலங்களின் அழிபாட்டுச் சின்னம் குப்பை கூளங்களென மூட்டை கட்டி வீட்டினுள்ளிருந்து அகற்றப்பட்டன.
* வரிசையாகவும், நேராகவும், வைக்கப் பட்டிருந்தது சிலுவைகள் அனைத்தும் ஆனால் என்ன குறுக்காவும், நெடுக்காகவும் அவர்கள் ஏற்கனவே வாழ்ந்து முடிந்திருந்தார்கள்…
ஏசுக்கள் கொண்டாடிய கிருஸ்மஸ் தச்சன் வாழ்வை முறிக்க கடலில் குதித்தான்… மரச்சீவல் போல சுழலலைகள் அவனை உருட்டி விளையாடின.. தமுருகூடாகிய
1 23 டிசம்பர் 1964 தனுஷ்கோடி தேவாலயம்,இரயில் நிலையம் என புயற் கடல் உண்ட மீதத்தை புகைப்படங்களில்,
ஒரு குருவிகள் ——————————– கிணற்று விளிம்பில் ஒரு குருவி நீரின் மிசை
