கோழிகளோடு குஞ்சு குறுவான்களையும் விரட்டி விரட்டிக் கொத்தும் சண்டைச் சேவலை விழுங்கிச் சென்றது மலைச் சாரை , புயலுக்கும் சூறாவளிக்கும்

மேலும் படிக்க

உறக்கமற்ற இரவொன்றில்கிட்டத்தட்ட மயங்கிய நிலையில்வீட்டு வாசலில் ஒரு முதியவரைப் பார்த்தேன்.தள்ளாடி உள்ளே வந்தவர்,கணேசண்ணன் மகந்தான என்றதும்எனக்கு அத்தனை ஆச்சர்யம்.அப்பெல்லாம்இந்தப் பாத்திரத்துலஎத்தன

மேலும் படிக்க

திறக்காதக் கதவுகளின் தரிசனங்கள். நிலம் பார்த்தே வாழப்பழகிய நாளில் மருகித் திளைத்த உன் காதல் இணை கோடுகளாகுமென்பதை நான் அறிந்தே

மேலும் படிக்க

நல்லவேளை பறவையாய் பிறக்காததால் பட்டாம்பூச்சிகளும் பறவையாய் பிறந்தும் காகங்களும் சில மனிதர்கள் தங்கள் வீடுகளில் அன்பின் நிமித்தமாக கூண்டுகளில் வளர்க்க

மேலும் படிக்க

1 காற்றும் அலையும் ஒழுங்கு செய்த மணல் படிமத்தை மனித நடமாட்டங்கள் உருக்குலைக்கின்றன அழித்தழித்து அடித்தடித்து அலை மீண்டும் மீண்டும்

மேலும் படிக்க

பெரிய மேகத்தின் விளிம்பில் நின்று கொண்டு பூமியோடுகண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்ததுமழை.,இருட்டுகிற வானத்தைப் பார்த்ததும் வீட்டுக்குள் தரதரவெனஇழுத்துச் செல்லப்பட்டகுழந்தைகளின் கூச்சல்குட்டிக் குட்டி மேகங்கள்உரசி

மேலும் படிக்க

1. தெரிந்தது எனக்கென தெரிந்தது ஒன்றும் தெரியாதென்ற ஒன்று மட்டும்தான் , ஒன்றும் தவறில்லை அந்த ஒன்றைப் பற்றியாவது ஒன்று

மேலும் படிக்க

1 சொரசொரப்பான சுருக்கங்கள் உலுக்கித்தான்காலையில் விழித்தேன்.நீங்கள்கடைசியாக எப்போது யானையைப் பார்த்தீர்கள்?2பரம்பிக்குள வனத்தில் பார்த்ததும்திருஆவினன்குடி கோவில் வாசலில் பார்த்ததும்அதே யானைதான்அதே யானையல்ல

மேலும் படிக்க

அஃதிற்கு அப்பால். இப் பயணத்தில் நமக்குள்ளான இடைவெளி நூலிலைதான் என்றாலும் நெருங்கிக் கிடக்கிறது சந்தர்ப்பங்கள் ஆச்சரியமொன்றை நிகழ்த்த தருணம் பார்த்து.

மேலும் படிக்க