பாத்தியா “மேம்மக்களெல்லாம் எவ்வளவு வாந்த வரிசையா ஒழுக்கமா வரிசைல நின்னு கறியுஞ் சோறும் வாங்கி திங்கறாங்க. யாருமே வரிசைல நிக்காம

மேலும் படிக்க

வானம் இருள் பரப்பி ஆகாசமாக கிடந்தது. திரும்பு திசையெங்கும் வெள்ளி முளைத்துக் கிடந்தது மொசுமொசுக்கைச் கொடியின் சிறு வெண்பூ வானமெங்கும்

மேலும் படிக்க

மேசையின் மேல் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பாலிதீன் பையில், இரு  இணை வண்ண மீன்கள் நீந்த முடியாமல் துடுப்புகளை அசைத்தபடி 

மேலும் படிக்க

                                                 “பிள்ளையார் கோயில்ல மூணாவது மணி அடிச்சிருச்சுடி எந்திரி” என பிரம்பாத்தாள் வாசல் தெளித்தபடி கத்த, நெவ்வாயி போர்வையை விலக்கி

மேலும் படிக்க

அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை இருக்கும் என்று தொலைக் காட்சியில் வானிலை அறிவிப்பு சொல்லியது. ஐப்பசியில் அடைமழை காலமாக

மேலும் படிக்க

’’என்ன நெனைச்சுக்கிட்டு இருக்க’’ ’’இப்டி கேட்டா நா என்ன சொல்ல’’ ‘’இல்லடா வயசு ஆயிகிட்டே போகுதுல்ல, கல்யாணம் பண்ண வேணாமா’’

மேலும் படிக்க

அண்ணனை கூடத்தில் கிடத்தி இருந்தார்கள். கண்ணாடி பெட்டிக்குள் பார்ப்பது இதுதான் முதல் முறை. அவர் அதிகம் பேசி நீங்கள் பார்த்திருக்க

மேலும் படிக்க

Call Ringing……. “ஹலோ” “ஹலோ, தன்யா” “ஹ்ம்ம்….சொல்லு” “பெங்களூர்லதான் இருக்கியா?” “இல்ல, லண்டன்ல இருக்கேன்” “லண்டன்லயா?” “பின்ன, நான் பெங்களூர்லதான்

மேலும் படிக்க