“கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே -இங்கு வேரில் பழுத்த பலா”1 என்ற சொற்கள் கவிஞர் பாரதிதாசனுடையவை. கணவனை இழந்து மறுமணம் மறுக்கப்பட்டுத் 

மேலும் படிக்க

இரு முனைகளன்றி பொருள் வடிவம் கொள்ளாது. கண்ணிகளாக பிணைந்தவாறேயுள்ளன..  எண்ண மொட்டுக்கள்.. , எல்லோருமே எனக்கு நிரந்தரமற்ற தொழில் முறை

மேலும் படிக்க

(அயர்லாந்து நாட்டுப்புறக் கதை) அயர்லாந்து நாட்டுப்புறக் கலாச்சாரத்தில் ‘ஷானஹேய்’ (Seanchaí) எனப்படும் கதை சொல்லிகளுக்குத் தனி மரியாதை உண்டு. அது

மேலும் படிக்க

“செல்வம், நீ எடுத்தியா?” என அப்பா கதிர் கடுமையான குரலில் கேட்டார். “இல்லப்பா, நா எடுக்கல!” “செல்லம், எடுத்திருந்தா சொல்லிடு

மேலும் படிக்க

குழந்தைகளுக்கு எந்தக் கவலையும் இல்லை ஆம் கடவுள் பற்றியும்தான். நானும் மகளும் ஒருவரைச் சந்திக்க இரயில்வே நிலையம் செல்கிறோம். வழியில்

மேலும் படிக்க

ரெட்டைக் கொக்கி. 1. ஒரு சுத்தவீரனாக காட்டிக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சியில் தான் மேலே இருந்து ஒரு சக்தியாய் எதிரொலித்து

மேலும் படிக்க

இயற்கையின் மொழிபெயர்ப்பு  (நவீன சூஃபி கவிதைகள்)  1 மழை வந்தது,  மொழியற்று ஒரு புறாக் கண்ணீராய்—  மண்ணின் மொழியை  மொழியாக்கியேன்

மேலும் படிக்க

‘இந்தக் கலர் பிடிக்குமா?’ ‘இந்தக் கலர்ல ஒண்ணு போதுமா?’ தொடர்வண்டியில் கை நீட்டிய குழந்தையிடம் காற்றை விற்கும் கண் தெரியா

மேலும் படிக்க

பறித்ததன் பொல்லாப்புகள். இரவைக் கொஞ்சம் எடுத்து எவருக்கும் தெரியாமல்தான் வைத்திருந்தேன். தூக்கமாக வந்து தொந்தரவு செய்கிறது பகல் முழுவதும் சோர்வாக.

மேலும் படிக்க

மழையை வீட்டுக்கு அழைத்து வந்த சிறுவன் ____________________________ , விளையாடச் சென்ற சிறுவன் திரும்பி வரும் போது எதையாவது அழைத்து

மேலும் படிக்க