கேபிள்களாலான வலைக்குள் கோடு தீட்டி உயிர்கள் தொங்குகிறது கருப்பு நிற வயர்களின் ரப்பர் சீவல்களும் கட்டப்பட்ட வெள்ளை டேக்குகளின் பிளாஸ்டிக்

மேலும் படிக்க

வயிற்றில் குத்தப்பட்ட சிலுவைக்கு பற்களுண்டு பிடுங்கி எறியப்படவில்லை அறுக்கிறது சீவுகிறது மென்று கடிக்கிறது கடுகடுவென பொறிகிறது உடலெங்கும் சிலுவையின் தடங்கள்

மேலும் படிக்க

எண்ணங்களாலான சிறகுகளை அணிந்துகொண்டு பறந்து மேலே ஏறும் வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் நெய்தல் சரிவின் மணலை இறுகப் பற்றி இன்னும் அசைகின்றது

மேலும் படிக்க