1 “உடன்போக்குக்குத் தயாரான காதலர்கள் ஊர் எல்லை மலையில் தஞ்சம். , பயத்தில் பிடிபட்டவர்கள் அடுத்த ராத்திரியே தனித்தனியாக கூடடடைப்பு.
க.மணிமாறன்

1 *வேட்கை* முறை சொல்லி அழைக்கத் தெரியாத வயது அப்பா அடிக்கடி திருத்திச் சொல்லியும் அனிச்சைக்குப் பழகியிருந்தன உறவுகள் ,