மிதக்கும் நிலவொளியில் காய்கிறது பனை பசியாறிப் பழமை பேசும் கிழப் பருந்து கூட்டின் அடியில் என் தெரு சிறுத்து தெரிகிறது
சிவபஞ்சவன்
வயல் நண்டு வாழ்க்கை ஒருத்தி நிறைசூல் கண்மாய் முன் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தெழுந்தாள் பிள்ளை வரம் வேண்டி மலையடிவாரப் பச்சையில் வேய்யப்பட்ட