உதிராத புன்னகை ++ சற்று முன் உதிர்ந்த பூ ஒன்றை குழந்தை மிதித்து சென்றதும் புன்னகைக்கத் தொடங்கியது மலர் அம்மாவிடம்

மேலும் படிக்க

தினமும் சாமி படங்களின்முன் விளக்கேற்றியவள் இன்று விளக்கின்முன் சாமியாக அம்மா வேண்டுமென்று அழுது அடம்பிடிக்கும் சின்னவளிடம் சாமியைப் பார்க்கச் சென்றிருக்கும்

மேலும் படிக்க