1 சொரசொரப்பான சுருக்கங்கள் உலுக்கித்தான்காலையில் விழித்தேன்.நீங்கள்கடைசியாக எப்போது யானையைப் பார்த்தீர்கள்?2பரம்பிக்குள வனத்தில் பார்த்ததும்திருஆவினன்குடி கோவில் வாசலில் பார்த்ததும்அதே யானைதான்அதே யானையல்ல
ஜி சிவக்குமார்
1 இத்தனை ஆண்டு காலம்நானறிந்தவர்கள்என்னையறிந்தவர்கள் வருகிறார்கள்.இறுகிய முகங்களுடன்மலர் மாலைகளை வைத்து விட்டுஎன் முகத்தை சில வினாடிகள் பார்த்துவிலகுகிறார்கள்.கதறும் என் மனைவிக்குகுழந்தைகளுக்கு
1 ஒற்றைப் பனையடிகளிலும் வௌவால்கள் சிறகொலிக்கும் கோவில்களிலும்மனித வாசனையறியா காடுகளின் ஆழத்திலும் இன்னும் எத்தனை காலம் தவித்தலைவது?அறிவேன்.நம் சந்திப்புதான் என்
1 இணையத்தில் கொலை செய்யப்பட்டவன் ** நேற்று காலை என்னைக் கொலை செய்தார்கள். இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என்றேன் பேஸ்புக்,வாட்ஸ்அப்