ரகுவைப் பற்றிக் கேள்விப்பட்டது முதல் அவனைப் போய் பார்த்துவிட்டு வரவேண்டும் என்ற எண்ணம் என் மனசுக்குள் எழுந்து அலை மோதிக்கொண்டிருந்தது.
பரிவை சே.குமார்

‘கார்த்திகாவைப் பார்த்துட்டுப் போகலாமோ..?’ ஒரு வேலை காரணமாக கீரனூருக்குப் போன ராகவனுக்கு இந்த எண்ணம் உதித்தபோது வேலையை முடித்துவிட்டு பேருந்து