உச்சி மலையில் அதன் உயரத்தைவிடவும் உயர்த்தி நீங்கள் என்னை சிலுவையில் ஏற்றியப்பின் எனக்கும் ஏழாவது வானத்தில் இருக்கும் இறைவனுக்கும் இடையேயான
ரிஷ்வான் ராஜா

நீங்கள் அடிக்கும் ஆணிகள் தரம் மிக்கவைகள் தான். மிக நேர்த்தியாக இறங்குகிறது. அதுசரி.. இதுவரை எத்தனைப் பேரை சிலுவையில் ஏற்றிருக்கிறீர்கள்.

இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதைகளையும் வாசகனாகிய நாம் கதை நடக்கும் நிலம் பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரப் பண்பாடுகளையும் தொடர்பு