மேசையின் மேல் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பாலிதீன் பையில், இரு இணை வண்ண மீன்கள் நீந்த முடியாமல் துடுப்புகளை அசைத்தபடி
ரிஸ்வான் ராஜா

அத்தனை ஜன்னல்கள் இருந்தும் துளிக்காற்றுக்கூட நடுவில் நிற்பவர்களின் முகத்தில் படவில்லை. ஏற்கனவே கசகசவென இருப்பவர்களின் உடம்போடு உடம்பு நெருக்கி உரசியபடி