இப்படி ஒரு உலகத்துக்கு – இது வேறொரு உலகம் – வருவான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. கறுப்புக் கண்ணாடி
வேலு இராஜகோபால்

சிறைச்சாலையின் பெரிய கறுப்பு இரும்புக் கதவுகளின் குறுகலான ஜன்னலைவிடச் சற்றுப் பெரிதான அடைப்புவழியே வெளிவந்ததும் பச்சன் சிங் உள்ளே பார்த்தான்.

மரணத்தைத் தவிர எல்லாமும் மனிதர்கள் திட்டமிட்டபடி நடக்கின்றன. சில நேரங்களில் ஒருவரின் மரணத்தை மற்றவர்கள் திட்டமிட்டு நடத்திவிடுகிறார்கள். அது விதி