அந்த கடல் மீன்கள் வாழ பழக்கப்பட்டது வகை வகையான மீன்கள் முட்களுடன் அலைகிறதை ஏற்றுக்கொண்ட கடலுடன் விளையாடிப் பார்ப்பதும் மீன்களை
அரா
மூக்கைத் துடைத்துக்கொண்டே நகரும் சிறுபையனின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நடக்க முடியவில்லை வலியால் துடித்துக் கொண்டே நடக்க முடியாமல் மெதுவாக வரும்
செத்தபிறகு தான் தெரிகிறது தெரிகிறதா? என்றால் ஆழ்ந்த இரங்கல், அனுதாபங்கள், அஞ்சலி என்ற குறிப்புகளும் ஆன்மா சாந்தியடையட்டும் என்ற வாசகங்களும்
சட்டைகளில் உள்ள புள்ளிகளும் சிலசமயம் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளும் உயிர் வந்தது போல் ஓடுகிறது ஒவ்வொரு ஓட்டமும் ஏதோவொன்றை பிடுங்கிச் செல்ல
சொட்டு சொட்டாக அருந்தும் போதெல்லாம் அறுந்து சொட்டுகிற துளிகளுக்குள் பெரிதாக ஏதோ இருக்கலாம் – மூன்று சிகப்பு நிற ரோஜாக்களுடைய
கேபிள்களாலான வலைக்குள் கோடு தீட்டி உயிர்கள் தொங்குகிறது கருப்பு நிற வயர்களின் ரப்பர் சீவல்களும் கட்டப்பட்ட வெள்ளை டேக்குகளின் பிளாஸ்டிக்
அதி விரைவு வண்டியில்… விழுந்தது செத்தது வால் இல்லா பல்லி ஈக்கள் மொய்க்காமல் பறந்து சென்றன பறவைகள் கொத்தித் திண்ணாது
வயிற்றில் குத்தப்பட்ட சிலுவைக்கு பற்களுண்டு பிடுங்கி எறியப்படவில்லை அறுக்கிறது சீவுகிறது மென்று கடிக்கிறது கடுகடுவென பொறிகிறது உடலெங்கும் சிலுவையின் தடங்கள்
எண்ணங்களாலான சிறகுகளை அணிந்துகொண்டு பறந்து மேலே ஏறும் வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் நெய்தல் சரிவின் மணலை இறுகப் பற்றி இன்னும் அசைகின்றது