1 குஞ்சத்தில் மிதந்த தொப்பியும் பஞ்சடைத்த தொப்பையும் வண்ணப்பூச்சுகளுக்குள் மின்னும் கன்னமும் மூக்கின் நுனி கண்ட உருண்டையும் ஆளடைத்தாலும் நிர்ம்பாத
Tag: இளையவன் சிவா
1 அனுபவங்கள் தீட்டித் தீட்டி அகமெலாம் ஒளிவீசிட நில்லாத வாழ்வின் பாடம் நடத்திடும் தேர்வின் வழியே பாதைகள் திறந்திடும்போதும் பயணங்கள்
@ நீ வீசிவிட்டுச் சென்ற வார்த்தைகளை ஏந்தியபடி நட்சத்திரங்களென நகர்கிறேன் பகலைப் புதைத்து இருளைப் பரப்பும் வெறுப்பின் மனதை விதைத்துவிட்ட
1 இரைக்கான வேட்டையில் வேகமெடுக்கும் ஆட்டின் பசியில் நசுங்கிப்போகும் புல்லின் நுனியில் படுத்திருக்கும் பனியின் வழிதலில் நிறைகிறது வழித்தடத்தின் ஈரம்.
