1. இரத்தக் காயத்தோடு திசைகளைத் தொலைத்து நம்பிக்கையோடு -என் தோளில் தஞ்சமடையும் அச்சிறு பறவையிடம் எப்படி புரியவைப்பேன் நானும் உயிர்
கோவை ஆனந்தன்

1. பலவீனமானவையென நினைத்து முழு பலத்தையும் பிரயோகித்த களைப்பில், இதுவரை மெளனமாகவேயிருந்த உதடுகளின் பெரும்பலத்தை அறியாமலேயே கடந்துவிடுகிறது வார்த்தைகளாய் கொட்டித்தீர்த்த

1.அப்பாவின்_நாட்கள் நிலவு கதவு சாளரங்கள் கட்டில் ஊஞ்சல் அலமாரிகளென ஒவ்வொன்றாய் உருமாறி பிள்ளைகளுக்கு முன்பே பிள்ளைகளாய் வளர்த்த மரங்கள் அவர்களது

1. சூழ்நிலையறியாமல் ஒரு கதவு திறப்பதும் மூடுவதுமாகவே இருக்கிறது பிரசவ அறைக்கு வெளியில் ஓராயிரம் தவிப்புகளுடன் அலைமோதும் ஒருவனை பார்த்த

ஊர் சனங்கள் கும்பிடும் குலச்சாமிகளின் பெயரை…. தாத்தா அப்பா நானென்று அனைவருமே வைத்திருக்கிறோம்… மெத்தை வீட்டிலுள்ளவர்களோ-தங்கள் பிள்ளைகளுக்கு பணக்காரக் கடவுள்களின்

1. பாட்டிலில் அடைபட்டிருந்ததை பருகி முடித்தபின்தான் உற்றுப் பார்த்தான் “மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என்ற வாசகத்தோடு