ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் விடுமுறை. அதுவும் ஸ்ரீநிதிக்கு கிடையாது. பாதி நாள் சமையல் மீதி நாள் சுத்தம் செய்வது
Tag: சோழன்

மழை பெய்த இரவு பொன் மாலை பொழுதை கடந்த கரிய இரவு மழைக்கு இடம் கொடுத்தது , மழை முழங்கி

அழுகை என்றால்குழந்தை தான்ஞாபகத்திற்கு வரும்,அவர்களுக்கு மட்டுமேமுழு உரிமை உண்டுஅழுக,அருவி போல்கண்களில் நீர் உதிர்க்ககுதிக்காமல் ஓடிமறைந்து விடும் துளிகள்,காரணம் இருக்கலாம்இல்லாமலும் இருக்கலாம்,குழந்தை

வெள்ளிப் பனிமலை உறைந்த பனிமலை சூரியனிடம் காதல் கொண்டது , ஆயிரம் கரங்கள் தழுவியது அன்பினால் உருகி உருகி நதியை