இன்னும் அந்தச் சாலையில் பரபரப்பு ஆரம்பமாகவில்லை. தனக்கே உரித்தான இயல்பில் அது அழகாகத் தெரிகிறது. காலை பனியில் அரைகுறை குளியல்
தயாஜி

பெரிதாகத்தான் இருந்தது; அவரின் வரவேற்பு. அந்தத் தாத்தாவுடன் ஒரு பையனும் இருந்தான். அவனுக்கு என் வயதோ அல்லது குறைந்தோ இருக்கலாம்.