1) தீ ———— தீராத நீரும் சோறும் ஊரெங்கும் சாலோடுகிறது என்னிடம் இருப்பதோ குழம்புச் சட்டியிலும் மிகச்சிறுத்த பொடிவயிறு என்
கவிதைகள்

நீங்கள் அடிக்கும் ஆணிகள் தரம் மிக்கவைகள் தான். மிக நேர்த்தியாக இறங்குகிறது. அதுசரி.. இதுவரை எத்தனைப் பேரை சிலுவையில் ஏற்றிருக்கிறீர்கள்.

1 விண்முட்டும் மலைக்கு அடிவாரத்தில் உலவும் பூச்சிகள் அறைகூவலா? , கொட்டும் அருவிக்கு எதிராக சொட்டும் நீர் சூழ்ச்சியா? ,

கார்காலக் கிறுக்கல்கள் பூமிக்கு தந்த மழையில் நனைந்தபடி தன் வீட்டின் முகவரி தேடி ஓடுகிறது ஒரு வாழ்க்கை மேட்டின் முகவரி

அழுகை என்றால்குழந்தை தான்ஞாபகத்திற்கு வரும்,அவர்களுக்கு மட்டுமேமுழு உரிமை உண்டுஅழுக,அருவி போல்கண்களில் நீர் உதிர்க்ககுதிக்காமல் ஓடிமறைந்து விடும் துளிகள்,காரணம் இருக்கலாம்இல்லாமலும் இருக்கலாம்,குழந்தை

(1) மிதக்கும் வீட்டோடு பயணிப்பதில் பாதுகாப்பாக உணர்கிறாள். அந்தரமாய் மிதக்கும் குமிழிகளை பிடித்து வர்ணகலவை குழைத்து வரைகிறாள். மூடிய சன்னலுக்கு

சிற்றோடைகளில் வெண்நாரைகளின் அலகு பாய்ச்சலில் இரை வேட்டை , ஒற்றைக்காலில் தென்னம் ஈர்க்குச்சி காலில் பெருந்தவம் , ஒரே குத்தில்

1. குட்டித் தமிழரசி ஆயிரங்கால்கள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்த்தும் புனித அட்டைப்பூச்சியைத் தொடுகிறாள் குட்டித் தமிழரசி சுருண்டு படுத்துக்கொள்ளும் ஒரு

மரத்தின் முதுமையில் சில காற்றின் வலிமையில் சில மற்றபடி மானுடத்தின் அறுவையில் தான் பிறக்கிறது விறகு வெள்ளத்தில் மிதந்து வரும்போது

1) சோதனை ———————- நிஜமாகவே நீ எனக்காக இருக்க வேண்டாம் சும்மா இருப்பது போல் இரேன் என் சுயம்