Sale!

தீரா உலா

Original price was: ₹270.00.Current price is: ₹250.00.

கன்னியாகுமரியில் தொடங்கும் இப்பயணம் குவஹாத்தி- -தவாங்-பும்லா பாஸ் -தேஸ்பூர் – கோஹிமா – இம்பால் – மோரே – காத்மாண்டு -போகரா – முக்திநாத் – காசி – ரிஷிகேஷ் – கேதார்நாத் -டேராடூன் – மசூரி – சிம்லா- சண்டிகர் – ஜம்மு – ஸ்ரீநகர் -லே லடாக் – மணாலி கசோல் – அமிர்தசரஸ் – அஜ்மீர் ஜெய்ப்பூர் -டையூ – டாமன் – கோவா – கோவை – எத்தனையோ நிலங்கள், விதவிதமான மனிதர்கள் அவர்களது கலாசாரம், வாழ்வியல் என விரிகிறது பயணம்.

Description

பயணங்களை விரும்பாதவர் யாருமில்லை. ஆனால் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
தனியாளாக 116 நாட்கள் 16000 கிலோமீட்டர் இந்தியாவை சுற்றிய திலீபன் அவர்களின் அனுபவங்களே இந்நூல். அவரது பயணம் நமது வழமையான திட்டமிட்ட சொகுசான பயணம் போலல்ல. இலக்கின்றி, பெரிய நிதி ஆதாரமின்றி, பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி தேசாந்திரியாக சுற்றித்திரிந்த அனுபவம்.