’’என்ன நெனைச்சுக்கிட்டு இருக்க’’ ’’இப்டி கேட்டா நா என்ன சொல்ல’’ ‘’இல்லடா வயசு ஆயிகிட்டே போகுதுல்ல, கல்யாணம் பண்ண வேணாமா’’

மேலும் படிக்க

முருகன் காலைக்கும் மதியத்துக்குமான இடைப்பட்ட நேரத்தில் காலை உணவை சாப்பிட்டு முடித்தான். காலதாமாக சாப்பிட்டதினால் உடலும் மனமும் மந்தமாக இருந்தது.

மேலும் படிக்க