சிட்டுக்குருவி சிறகடித்து மறைந்த நன்னாளில் பெருக்கல் குறி மலர்ந்தது ‌, சிறுவயது முதல் பாரதி போட்ட கைக்குத்தல் அரிசிக்கு‌ ஆரவாரமிட்டு

மேலும் படிக்க

நான்காவது தடவையான முயற்சி – புரோக்கர் மாமாவின் சொதப்பல் பாகம் நான்கு – இளவயது கழித்தல் சிறுநீர் போல அல்ல

மேலும் படிக்க

உன் இடது கை ஆட்காட்டிவிரலைப்பார்க்கும்போதெல்லாம் உன் பின்னால் நின்று ஓட்டுப்போட்டது நினைவிற்கு வருகிறது அழியா குப்பி மையால் கோலமிட்டு அழகு

மேலும் படிக்க

விசில் பறக்கும் தகரக்கொட்டாய்களில் ஆங்காங்கு ஓட்டைகள்‌ எதிர்ப்பு சீழ்க்கை ஒலிகளுக்கு பயந்தே முடிதிருத்தும் நிலையம் பட்டாசு விற்பனை சிலைடுகளும் வாஷிங்பவுடர்‌

மேலும் படிக்க

##ஊடலின்நிறம்பிரவுன் இளஞ்சூட்டு‌ இதயத்தின்‌ குறுக்குவெட்டு‌ தோற்றத்தில்‌ உன் நினைவுகள்‌ தலைதுவட்டிக்கொள்கிறது.‌ தொப்புள் கொடியின்‌ உள்ளடக்கத்தில்‌ உன்பிடிவாதமும்‌ ரத்த செல்களினூடே‌ பிரவேசித்திருக்கிறது

மேலும் படிக்க

துருப்பிடித்த இரும்புக் ‌கம்பி கூண்டுக்குள் உறங்கும்‌ ஆடுகளத்தானின்‌ எகிறுவீரம்‌ முனைமழுங்கி இறைச்சி‌ ஆகும்‌ தருணம்‌ சுற்றி‌ நின்ற ரசிகக்கூட்டத்தில்‌ பந்தயப்பணம்

மேலும் படிக்க