புரிதலில் பூரித்து. – படிந்த வெறுப்பை சிந்திய சிரிப்பைக் கொண்டு தான் துலக்கினேன். மின்னும் குவளையில் தளும்புகிறது பூரிப்பு. மிடறுகளில்

மேலும் படிக்க

“சிறகடிக்கும் சிறு’பிறவி” கூட்டுக்கிளியாய்… வீட்டிலிருக்கையில்… கொல்லைப்புறத்து குருவிகள் … கூவி அழைக்கும்… அழகை வியக்கலாம்… , எச்சிலிலையுண்ட … கருங்காகத்தின்

மேலும் படிக்க

சில முஸல்மானின் கண்ணீர் கவிதைகள் + பிஸ்மி சொல்லிட்டு சாப்பிடுடா பஷீர் என்றாள் பூவா சாப்பிடும் போது ஒரு பருக்கையை

மேலும் படிக்க

ஒரு வினையின் முடிவுக்கான காத்திருப்பில் இரு தீர்வுகளே சாத்தியம் அவைகளில் ஒன்று மட்டுமே ஒருவருக்கானது , ஒன்றில் மகிழ்ச்சி துளிர்க்கலாம்

மேலும் படிக்க

ஏழையின் வீட்டில் நிரந்தர இடம் இல்லாததால் பிள்ளைகளின் பொம்மைகள் இருக்கும் வரை இடம் விட்டு இடம் மாறி இயங்கிக் கொண்டே

மேலும் படிக்க

சூடான வறுகடலையின் தொலி உதிர்வது போல பறிபோகின்றன மனிதர்களின் உயிர்கள் அற்ப காரணங்களாலும் காரணங்களே இல்லாமலும் – பச்சிளம் குழந்தைகள்

மேலும் படிக்க

டைமண்ட் கற்கண்டு பச்சைக்கற்பூரம் இலவங்கம் ஏலம் நெய் எண்ணெய் கடலைமாவு முந்திரி நீர் பிசைந்த மாவை , கடாயில் காய்ந்த

மேலும் படிக்க

விளையாட்டுக்களம் ஒன்றும்போர்க்களம் இல்லைவிளையாட்டில் புண்எங்கு கொண்டாலும்விழுப்புண்ணேவிளையாடும்போது விழுவதைவிதி என்று சொல்வோரிடம்சொல்லால் மோதி விளையாடுசாதிக்க விளையாடுசாதிக்காக விளையாடாதேசிந்தனை விளையாட்டில்மதம் ஏற்றும் அணிக்குஎதிர்க்களத்திலேயேஎப்பொழுதும்

மேலும் படிக்க

பஞ்சவர்ணக் காகம் — ‘எனக்கு ஒரு ஏ ஃபோர் ஷீட்டும் பென்சிலும் குடுத்தீன்னா நான் உன்னைய டிஸ்டப் பண்ணாம வரைஞ்சிட்டிருப்பேன்’

மேலும் படிக்க