இப்போதெல்லாம் பூனை எலியைத்‌தின்பதில்லை‌ விஷமருந்தின்‌ தாக்கம் அதன் இறைச்சியில் சற்று தூக்கல்‌ உண்ட‌மயக்கத்தில்‌ உயிர்பயம்‌ பலதடவை‌பயன்படுத்திய பாமாயில்‌ ரீஃபைன்ட் ஒத்துக்கொள்வதில்லை‌

மேலும் படிக்க