கோவிலுக்குள் செல்கையில் விநாயகரை முதலில் தரிசிப்பதுவும் அவர்முன் தோப்புக்கரணம் போடுவதும் தான் முதலானதாக இருந்தது இல்லையென்றால் அம்மாவின் கோபங்களை எதிர்கொள்ள
சக்தி
சாலையோர திருவிழா விளக்குகள் பின்நோக்கி விரைந்தன . தொலைவில் அதிர்ந்த பகவதியம்மனின் திருவிழாப் பாடல்கள் அவனை நெருங்கிக் கொண்டிருந்தன. சலிப்பான