அரிதாரம் பூசிக்கொள்கிறேன் 00 முகம் பார்க்கும் கண்ணாடி பார்த்து பல வருடம் ஆச்சு பள,பளவென ஜொலித்த கன்னங்கள் ஏனோ காணாமல்
நெளஷாத் கான். லி
![](https://nadukal.in/wp-content/uploads/2024/11/நெளசத்-ஓவி-499x600.jpg)
ட்ரிங் ..ட்ரிங் (செல்போன் ரிங் டோனை கேட்டு அழைப்பை எடுக்கிறாள் ) “அஸ்ஸலாமு அலைக்கும் ராபியத்து” “எப்படி இருக்கே-மா” “வலைக்கும்