துதிக்கைத் துழாவல் இரண்டாம் முறையாக குளியலறையில் பார்த்தேன் இருளில் மலர்ந்த ஒளியில் கருப்பும் மஞ்சளுமாய் தயங்கி நகர்ந்த உன்னை.

மேலும் படிக்க

நோய்ப்பாடு புலரியில் உயிர்த்து நாளிதழ் எடுத்துமுதல் முப்பக்க விளம்பரம் ஒழித்துஉட்பக்கச் செய்திகள் மேய்ந்தால்வாயின் முதற்சொல் கேவல வசவு!காட்சி ஊடகம் காண

மேலும் படிக்க

ரொம்ப காலமாய் அந்த தூண்டில்க்காரன் குளத்து மேட்டிலேயே தான் அமர்ந்திருப்பதாய் அருகிலிருந்த கிராமவாசிகள் சொல்கிறார்கள். உண்பதற்கு அவன் பச்சைமீன்களையே பயன்படுத்துவதாய்

மேலும் படிக்க

கட்டில் போன்ற முதுகு வழக்கமாக ஏதாவதொரு பொருளைத் தூக்கிக் கொண்டு நடப்பர் இந்தமுறை உடலைத் தூக்கிக் கொண்டு நடந்தனர் ஒரு

மேலும் படிக்க

அனாதிகளின் ஆதித் துக்கம் உரிமைகோர இறைஞ்சுகிறது முகாந்திரங்களை உற்று நோக்கினால் இரைகளை வசப்படுத்தாது அறுந்து தொங்கும் நூலாம்படை அது பாவம்

மேலும் படிக்க

பேருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் அயர்ந்து உறங்கி விட்ட கடவுள் பயணச்சீட்டு பரிசோதகரிடம் வசமாக மாட்டிக்கொண்டார் தாம் இன்ன மதத்துக்கான கடவுளெனவும்

மேலும் படிக்க

வேகமெடுக்கும் வாழ்க்கை முன்பெல்லாம் உறவினர்கள் யாராவது இறந்து விட்டால் உடனே பக்கத்து ஊருக்கு சொல்லி அனுப்ப ஆள் அனுப்பினோம் இப்போதோ

மேலும் படிக்க

1. கடற் கவிதை. I அருகில் கடல் விரிந்துகிடக்கிறது நான் கடலின் கரையிலிருந்து விலகியிருக்கிறேன். கடலின் கரையிலிருந்தும் வானக் கடலின்

மேலும் படிக்க