சங்கிலியால் பூட்டப்பட்டு கழட்டி விடப்படாத யானையின் கால்களைப் போன்று பூட்டியே கிடக்கும் மதகுகள் , கற்கள் எறியப்படாத குளத்து நீராய்
Category: கவிதைகள்
விரல்களில் தர்ப்பணமோதிரம் சம்பந்தி எள்ளு ஒரு டேபிள்ஸ்பூன் வலது உள்ளங்கை நடுவே , தென்னங்காய் உடைபட்ட ஒருபாதி திணித்த இடக்கை.
அச்சு முறியும் அளவுக்கு மேகங்களை அடுக்கிக் கொண்ட வானம் தினறித் தினறி ஊர்ந்து நகர்ந்தது அப்பக்கம் பறந்த கொக்கு கூட்டம்
கொடைக் காலம் முளைப்பாரியின் பச்சையமென சொலித்துக் கிடக்கிறது தெய்வத்தின் பீடம் கொட்டுக்காரர்களின் அடிக்கேற்றபடி உடலசைக்கிறார்கள் ஊர்க்குலவான்கள் பலிகிடாயைப்பற்றி பலவந்தமாய்
முரண் கூத்தின் இனிப்புகள். அம்மா பாவித்தப் பொருட்கள் அதிகமாகவே இருந்தாலும் பிறந்த இடத்து செய் வினைகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தது மனதிற்குள்
புத்தரின் சுவடுகள் இருபது ஆண்டுகள் கடந்தும் நிறம் மங்காமல் இன்று வைகறையில் கண்டது போல் ஆயுளுக்கும் மறக்காத அந்தக் கனவு
பொழுது புலர்கிறது நான் விழிக்குமுன்பே அனைத்தும் விழித்திருந்தன. மேலும் அவை அனைத்தும் என்னை உற்று நோக்கியபடியே என்னுடைய விழிப்புக்காக காத்திருந்தததுபோலவும்
1 தள்ளிச் சென்ற வாகனம் திடீரென்று தறிகெட்டு வந்து மோதுகிறது விதி என்கிறார்கள் அப்படியென்றால் விதி மீறல் எது? தலைகீழ்
1 இரவைக் கடித்து பகலைத் துப்பும் வான் வாய்க்குள் ஒளிந்துகொள்கிறது விண்மீன்கள். புசித்துப் புசித்து வளரும் நிலவுக்கு முழுமையையும் பரிசளித்து
1. ஆத்மம் அமைதியில்திளைப்பதும் வேடிக்கைப் பார்ப்பதுமே பணியென அடையாளப்படுத்தப்பட்ட கடவுள் ரீங் இடும் படைப்புகளின் சிரிப்பொலி சிதறல்களில் அசைந்து செல்லும்
