அழுகை என்றால்குழந்தை தான்ஞாபகத்திற்கு  வரும்,அவர்களுக்கு மட்டுமேமுழு உரிமை உண்டுஅழுக,அருவி போல்கண்களில் நீர் உதிர்க்ககுதிக்காமல் ஓடிமறைந்து விடும் துளிகள்,காரணம் இருக்கலாம்இல்லாமலும் இருக்கலாம்,குழந்தை

மேலும் படிக்க

(1) மிதக்கும் வீட்டோடு பயணிப்பதில் பாதுகாப்பாக உணர்கிறாள். அந்தரமாய் மிதக்கும் குமிழிகளை பிடித்து வர்ணகலவை குழைத்து வரைகிறாள். மூடிய சன்னலுக்கு

மேலும் படிக்க

சிற்றோடைகளில் வெண்நாரைகளின் அலகு பாய்ச்சலில் இரை வேட்டை , ஒற்றைக்காலில் தென்னம் ஈர்க்குச்சி காலில் பெருந்தவம் , ஒரே குத்தில்

மேலும் படிக்க

1.  குட்டித் தமிழரசி ஆயிரங்கால்கள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்த்தும் புனித அட்டைப்பூச்சியைத் தொடுகிறாள் குட்டித் தமிழரசி சுருண்டு படுத்துக்கொள்ளும் ஒரு

மேலும் படிக்க

மரத்தின் முதுமையில் சில காற்றின் வலிமையில் சில மற்றபடி மானுடத்தின் அறுவையில் தான் பிறக்கிறது விறகு வெள்ளத்தில் மிதந்து வரும்போது

மேலும் படிக்க

அருகாமையின் பறத்தல். உன் அருகாமை இருப்பின் பெரும்  மகிழ்வில் உதிர்கிறது நட்சத்திரங்கள் பூக்காடென வானம் தொடும் தூரத்தில். , விட்டகன்ற

மேலும் படிக்க

1 “உடன்போக்குக்குத் தயாரான காதலர்கள் ஊர் எல்லை மலையில் தஞ்சம். , பயத்தில் பிடிபட்டவர்கள் அடுத்த ராத்திரியே தனித்தனியாக கூடடடைப்பு.

மேலும் படிக்க

இறுக்கத்தின் முடிச்சை லாவகமாக அவிழ்த்து வீசுகிறது ஒரு கேள்வி , மங்கல வீட்டின் மகிழ்வை விசும்பலாக உருமாற்றி விடுகிறது ஒரு

மேலும் படிக்க

1. ஆதாரத்தைத் தொலைத்துவிட்ட விமானப் பயணியென வேரின் உறிஞ்சுதலை விரட்டிவிட்ட மண்ணென வானப்பரப்பில் சிறகினை வெட்டிக்கொண்ட பறவையாய் மணமற்று நிறமற்று

மேலும் படிக்க